பிக்பாஸ் இறுதி நிகழ்வில் ஜனனி போட்டுடைத்த உண்மை!

ஜனனி பிக் பாஸ் ஷோவில் இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான ஜனனி போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் பாதியிலேயே வெளியேறினாலும் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் அவருக்கு கிடைத்து இருக்கிறது. மேலும் அவர் தற்போது விஜய்யின் அடுத்த படமான தளபதி67 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றி அவரே இன்று பிக் பாஸ் 6 பைனலில் பேசி இருக்கிறார். விஜய் 67 “நிறைய மக்களுக்கு என்னை தெரியவேண்டும் என்று … Continue reading பிக்பாஸ் இறுதி நிகழ்வில் ஜனனி போட்டுடைத்த உண்மை!